sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

/

மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்


ADDED : ஜூலை 04, 2024 07:26 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஓலப்பாடியில் மாரியம்மன், விநாயகர், கிருஷ்ணர், வரதராஜ பெருமாள், காளியம்மன், மதவா-டியான் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. அக்கோவில்கள் புனர-மைக்கப்பட்டு கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.

அதில் வேத மந்திரங்கள் முழங்க, 7 கோபுர கலசங்களில் சிவாச்-சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் செய்து வைத்-தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us