sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வலிப்பால் தாய், சேய் பலி

/

வலிப்பால் தாய், சேய் பலி

வலிப்பால் தாய், சேய் பலி

வலிப்பால் தாய், சேய் பலி


ADDED : செப் 01, 2024 03:26 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காடு, தலைச்சோலையை சேர்ந்தவர் தனுஷ்குமார், 23. கர்நா-டக மாநிலத்தில் தோட்ட வேலை செய்தபோது, அங்கு பணிபு-ரிந்த, திருவண்ணாமலையை சேர்ந்த அண்ணாமலை மகள் சந்-தியா, 19, என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சந்தியா, 7 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த, 28ல் வலிப்பு வந்தது.

உடனே அவரை, வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மருத்து-வர்கள் சோதனை செய்ததில், வயிற்றில் இருந்த பெண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது. இதனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, இறந்த பெண் குழந்தையை எடுத்தனர். பின் சந்-தியாவுக்கு சிகிச்சை அளித்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதில் இறந்துவிட்டார். ஏற்-காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us