sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக் திருடிய வாலிபர் கைது

/

பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது


ADDED : ஜூலை 02, 2024 07:19 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : ஓமலுார் அருகே வேலகவுண்டனுார் புதூரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சூர்யா, 21. இவர் கடந்த, 29ல், 5 ரோட்டில் உள்ள தியேட்-டருக்கு படம் பார்க்க பல்சர் பைக்கில் வந்தார். பின் அவர் தனியார் மால் முன் பைக்கை நிறுத்தி விட்டு படம் பார்க்க சென்றார்.

இதையடுத்து சூர்யா பைக்கை எடுக்க வந்தபோது, மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. பள்ளப்பட்டி போலீசார் விசா-ரித்து, நேற்று முன்தினம் காடையாம்பட்டி அருகே உள்ள பண்-ணப்பட்டியை சேர்ந்த கூலையன், 24, என்பவரை கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us