sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கனவு இல்ல திட்டம் அதிகாரிகள் ஆலோசனை

/

கனவு இல்ல திட்டம் அதிகாரிகள் ஆலோசனை

கனவு இல்ல திட்டம் அதிகாரிகள் ஆலோசனை

கனவு இல்ல திட்டம் அதிகாரிகள் ஆலோசனை


ADDED : மே 30, 2024 01:33 AM

Google News

ADDED : மே 30, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், தமிழக அரசின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தை செயல்படுத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் வீடு கட்ட, 3.50 லட்சம் ரூபாய் மானியம்; பயனாளிகளை தேர்வு செய்ய, ஊராட்சி தலைவர், ஒன்றிய பொறியாளர், மேற்பார்வையாளர், மண்டல துணை பி.டி.ஓ., வார்டு உறுப்பினர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்தல்; ஏற்கனவே பயனாளிகள் கண்டறியப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் விடுபட்ட தகுதியான பயனாளிகளின் பெயரை கிராம சபா கூட்டத்தில் வைத்து தீர்மானம் நிறைவேற்றி பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கமிஷனர், பி.டி.ஓ., பொறியாளர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us