sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தந்தை, மகன் விபத்தில் பலி

/

தந்தை, மகன் விபத்தில் பலி

தந்தை, மகன் விபத்தில் பலி

தந்தை, மகன் விபத்தில் பலி


ADDED : ஜூன் 30, 2024 02:31 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:சேலம் மாவட்டம், மேட்டூர், கோம்புரான்காட்டை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் ராஜகோபால், 39. இவரது மனைவி கவுரி, 35. மகன்கள் மகிழவன், 11, வான்முகிலன், 8.

அனைவரும் 'யுனிகான்' பைக்கில், சேலம் - ஈரோடு மாவட்ட எல்லை அருகே, பெரும்பள்ளம் பகுதியில், மதியம், 12:00 மணியளவில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, எதிர்பாராதவிதமாக பைக் மோதியது.

இதில், வான்முகிலன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சேலம் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் ராஜகோபால் இறந்தார். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us