sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆட்டோமொபைல் கடையில் தீ ரூ.5 லட்சம் மதிப்புக்கு சேதம்

/

ஆட்டோமொபைல் கடையில் தீ ரூ.5 லட்சம் மதிப்புக்கு சேதம்

ஆட்டோமொபைல் கடையில் தீ ரூ.5 லட்சம் மதிப்புக்கு சேதம்

ஆட்டோமொபைல் கடையில் தீ ரூ.5 லட்சம் மதிப்புக்கு சேதம்


ADDED : செப் 01, 2024 03:36 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார், 50; சேலத்தில் குகை பிள்-ளையார் கோவில் தெருவில் ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்துகிறார்.

சேலம், கோட்டையை சேர்ந்த சுப்ரமணி, 53, மேலாளராக இருந்து கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிச்சென்றனர்.நேற்று காலை, 7:00 மணிக்கு பூட்டிய கடையில் இருந்து கரும்-புகை வெளியேறியது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் தீயில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து விட்டதாக தெரிகிறது. மின் கசிவால் விபத்து நடந்திருக்கலாம் எனக்கூறிய, செவ்வாய்-பேட்டை போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us