ADDED : ஆக 03, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் பொன்முடி கும்பகோணத்துக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதில் திருநெல்வேலியில் பணியாற்றிய இளங்கோவன், சேலம் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல் தொழில்நுட்ப பொது மேலாளராக கலாவதி பொறுப்பேற்றுக்கொண்டார்.