sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கும்பாபிேஷக விழாவுக்கு இன்று முகூர்த்தக்கால் நடல்

/

கும்பாபிேஷக விழாவுக்கு இன்று முகூர்த்தக்கால் நடல்

கும்பாபிேஷக விழாவுக்கு இன்று முகூர்த்தக்கால் நடல்

கும்பாபிேஷக விழாவுக்கு இன்று முகூர்த்தக்கால் நடல்


ADDED : செப் 01, 2024 03:29 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: சேலம் அருகே கஞ்சமலையில் உள்ள சித்தர்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் கும்பா-பிஷேக விழாவுக்கு இன்று காலை, 9:00 முதல், 10:15 மணிக்குள் முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

வரும், 13 மதியம், யாகம் செய்வதற்குரிய அக்னியை சூரிய பகவான் இடத்தில் இருந்து பெறும் நிகழ்ச்சி; 14 காலை, 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை, 4:30 மணிக்கு லட்சுமி பூஜை, தீப பூஜை, மூலிகைகளால் யாகங்கள், 5:30 முதல், 6:20க்குள், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடக்கும். 15 காலை, 7:30 முதல், 8:00 மணிக்குள் முருகன்; 7:30 முதல், 8:15 மணிக்குள் காளியம்மன்; 10:00 முதல், 10:45க்குள் மூலவர் சித்த-ருக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்-ளனர்.






      Dinamalar
      Follow us