/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று பணி புறக்கணிப்பு சங்ககிரி வக்கீல்கள் முடிவு
/
இன்று பணி புறக்கணிப்பு சங்ககிரி வக்கீல்கள் முடிவு
ADDED : ஜூன் 15, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி : சங்ககிரியில் வக்கீல் சங்க சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.
அதில், சென்னை, திருவான்மியூரை சேர்ந்த வக்கீல் கவுதமன் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் வரும் கூட்டத்தொடர்களில், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றவும் வலியுறுத்தி, சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் உள்ள, நீதிமன்ற பணிகளை, இன்று புறக்கணிக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி
உள்ளனர்.