/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் சிற்ப தொழிலாளி மர்மச்சாவு
/
ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் சிற்ப தொழிலாளி மர்மச்சாவு
ADDED : செப் 16, 2024 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டாக உள்ளது. அதன் மேல் தளத்தில் நேற்று காலை பயணியர் இருக்கையில் படுத்தபடி ஒருவர் இறந்து கிடந்தார்.
டவுன் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், நங்கவள்ளியை சேர்ந்த, சிற்பக்கூடத்தில் பணிபுரிந்த தொழிலாளி ராஜூ, 32, என தெரிந்தது. அதிகளவில் மது குடித்து இருந்தாரா, வேறு காரணமா என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.

