sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாநில வலுதுாக்கும் போட்டி தொடக்கம்

/

மாநில வலுதுாக்கும் போட்டி தொடக்கம்

மாநில வலுதுாக்கும் போட்டி தொடக்கம்

மாநில வலுதுாக்கும் போட்டி தொடக்கம்


ADDED : ஜூலை 28, 2024 03:45 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: .தமிழக வலுதுாக்கும் சங்கம், சேலம் மாவட்ட வலுதுாக்கும் சங்கம் சார்பில் மாநில வலுதுாக்கும் போட்டி, சேலம், 5 ரோடு அருகே, ஐ.எம்.ஏ., ஹாலில் நேற்று நடந்தது. தமிழக வலுதுாக்கும் சங்கத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் தொடங்கி வைத்தார்.

அதில், 43, 53, 63, 73 உள்ளிட்ட எடை பிரிவுகளில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் அடிப்படையில், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடந்தன. பல்-வேறு மாவட்டங்களில் இருந்து, 350க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்கள் திறமைகளை வெளிப்ப-டுத்தினர். இன்றும் போட்டி நடக்கிறது. தொடர்ந்து வெற்றி பெற்-றவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என, சங்க நிர்வாகிகள் தெரி-வித்தனர். முன்னதாக துவக்க விழாவில், மாவட்ட தலைவர் பர-மேஸ்வரன், செயலர் பழனிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us