ADDED : நவ 07, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைச்சரிடம்
மனு வழங்கல்
வாழப்பாடி, நவ. 7-
வாழப்பாடி ஒன்றியத்தில், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. தொடர்ந்து அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், 2,000க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு வழங்கினார்.