sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சூரிய ஒளி நிகழ்வு: 3ம் நாளும் ஏமாற்றம்

/

சூரிய ஒளி நிகழ்வு: 3ம் நாளும் ஏமாற்றம்

சூரிய ஒளி நிகழ்வு: 3ம் நாளும் ஏமாற்றம்

சூரிய ஒளி நிகழ்வு: 3ம் நாளும் ஏமாற்றம்


ADDED : பிப் 24, 2025 03:34 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், பிப்., 21, 22, 23ல், கைலாசநாதர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடக்கும். ஆனால் இரு நாட்களாக சூரிய ஒளி விழாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இறுதிநாளான நேற்று கண்டிப்பாக தென்-படும் என்ற ஆர்வத்தில், மாலை, 4:00 மணிக்கே, ஏராளமான பக்-தர்கள் காத்திருந்தனர். 6:00 மணிக்கு, கோவிலில் சூரிய ஒளி தென்பட்டதும், மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. தொடர்ந்து கருவறை உள்ளே படிக்கட்டில் ஒளி லேசாக தெரிந்-தது. அப்போது, ஒளியை காண பக்தர்கள் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் மின்விளக்கு போடப்பட்டு, சுவா-மிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின் சூரிய ஒளியை காண முடியாத ஏமாற்றத்தில், பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து விட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us