sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று மூங்கில்குத்து முனியப்பன் கோவில் திருவிழா, எருதாட்ட மைதானம் தயார்

/

இன்று மூங்கில்குத்து முனியப்பன் கோவில் திருவிழா, எருதாட்ட மைதானம் தயார்

இன்று மூங்கில்குத்து முனியப்பன் கோவில் திருவிழா, எருதாட்ட மைதானம் தயார்

இன்று மூங்கில்குத்து முனியப்பன் கோவில் திருவிழா, எருதாட்ட மைதானம் தயார்


ADDED : ஜூலை 18, 2024 02:15 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: மூங்கில்குத்து முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி, நெய்காரப்பட்டியில் இன்று எருதாட்டம் நடக்கவுள்ளது.

சேலம், நெய்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி, எருதாட்டத்துக்காக, 10 கோர்வை குழுவினரும் கடந்த வாரம் முனியப்பன் கோவில் வடக்கயிறு-களை படைத்து, பூஜை செய்து காளைகளை அழைத்து வர புறப்-பட்டனர். நேற்று, 10 கோர்வை குழுவினருக்கு சேலம் மாவட்ட எல்லையான காடையாம்பட்டியில், காளைகளுக்கு வரவேற்பு அளித்து, சித்தர்கோவிலில் மதியம் பொது விருந்து கொடுத்த பின், நெய்காரப்பட்டிக்கு காளைகளை அழைத்து வந்தனர். இன்று முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு பாரம்பரிய எருதாட்டம் மாரி-யம்மன் கோவில் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக மைதா-னத்தை சுற்றிலும் தடுப்புகள் கட்டி சமன்

படுத்தி தயார் செய்யப்பட்டுள்ளது.

எருதாட்டத்தை காண, ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வருவர் என்பதால், கொண்டலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.






      Dinamalar
      Follow us