sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தனியார் வேலை வேண்டுமா? 21ல் கோரிமேடு வாங்க...

/

தனியார் வேலை வேண்டுமா? 21ல் கோரிமேடு வாங்க...

தனியார் வேலை வேண்டுமா? 21ல் கோரிமேடு வாங்க...

தனியார் வேலை வேண்டுமா? 21ல் கோரிமேடு வாங்க...


ADDED : ஜூன் 16, 2024 06:45 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும், 21ல் நடக்க உள்ளது.

அன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணிவரை நடக்க உள்ள முகாமில், 8 முதல், பிளஸ் 2 வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து வித கல்வித்தகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

வேலை அளிக்கும் நிறுவனங்கள், வேலை தேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். முகாம் தொடர்பான தகவல்களை, jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல், 0427 - 2401750 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us