/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகளிர் வாலிபால் போட்டி வீரபாண்டி அணி முதலிடம்
/
மகளிர் வாலிபால் போட்டி வீரபாண்டி அணி முதலிடம்
ADDED : ஆக 06, 2024 08:25 AM
வீரபாண்டி: பனமரத்துப்பட்டி குறுமைய அளவில், பாரதியார் தின விளையாட்டு போட்டி 17, 14 வயதுக்குட்பட்ட மகளிர் வாலிபால் போட்டிகளில், வீரபாண்டி அர-சுப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது.
பனமரத்துப்பட்டி குறுமைய அளவில், மகளிர் வாலிபால் போட்டி, நேற்று வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 17 வயதுக்குட்-பட்டோர் பிரிவில் வீரபாண்டி அரசுப்பள்ளி முத-லிடம், சாலோம் கான்வென்ட் பள்ளி இரண்டா-மிடம் பிடித்தது.இதே போல், 14 வயதுக்குட்-பட்டோர் பிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்-பள்ளியும், தாசநாயக்கன்பட்டி அரசு மேல்நி-லைப்பள்ளியும் மோதியது. இதில் வீரபாண்டி பள்ளி முதலிடம் பிடித்தது. நேற்று நடந்த இரண்டு போட்டியிலும், வீரபாண்டி அரசுப்பள்ளி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.