/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராஜகணபதி கோவிலில் நாளை 1,008 கலசாபிேஷகம்
/
ராஜகணபதி கோவிலில் நாளை 1,008 கலசாபிேஷகம்
ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோவில், கும்பாபி ேஷக தின, 11ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 1,008 கலசாபிேஷகம், புஷ்பாஞ்சலி நாளை நடக்க உள்ளது.
இன்று காலை, 7:30 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை அலங்காரம், தீபாராதனை, முதல் கால யாகம் நடக்கிறது.மாலை, 5:30க்கு, 2ம் கால யாகம், 1,008 கலச பூஜைகள், தீபாராதனை நடக்கிறது. நாளை காலை, 7:15 மணிக்கு மூல மந்திர ஹோமம், கும்ப புறப்பாடு, 1,008 கலசாபிேஷகம், புஷ்பாஞ்சலி, மஹா தீபாராதனை நடக்க உள்ளது.