/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுகவனேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேக பூஜை
/
சுகவனேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேக பூஜை
ADDED : டிச 10, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுகவனேஸ்வரர் கோவிலில்
1,008 சங்காபிஷேக பூஜை
சேலம், டிச. 10-------
சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில், கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி, 1,008 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து, 1,008 சங்காபிஷேக பூஜை சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க நடந்தது.