sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று சிவன் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்

/

இன்று சிவன் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்

இன்று சிவன் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்

இன்று சிவன் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்


ADDED : டிச 08, 2025 04:45 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், 3 வாரங்களாக திங்கள்தோறும், 109 சங்காபிேஷகம் செய்யப்பட்டது. 4ம் வாரமான இன்று காலை, 7:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், 1,008 சங்காபிேஷகம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை, சிவாச்சாரியார்கள், கட்டளைதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் இன்று மாலை, 4:00 மணிக்கு, 1,008 சங்காபிஷேகம் நடக்க உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்க, கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்-கொள்ளப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us