/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அலைடு ஹெல்த் சயின்ஸில் 11ம் ஆண்டு விடுதி விழா
/
அலைடு ஹெல்த் சயின்ஸில் 11ம் ஆண்டு விடுதி விழா
ADDED : ஜன 13, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில்,
11-ம் ஆண்டு விடுதி விழா கொண்டாடப்பட்டது. துறை டீன் செந்தில்குமார் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவர்கள் இடையே, விடுதி நாட்களின் நினைவ-லைகளை பகிர்ந்துகொண்டார். பின் விடுதி மாணவ, மாணவி-யரின் கலைநிகழ்ச்சி நடந்தது. இறுதியில், 'கேக்' வெட்டி, அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை, விடுதி பொறுப்பாளர்கள் உமா மகேஷ்வரி, விக்னேஷ்வரா, ராகுல், அல்போன்ஸ், ஆண்டனி காட்ஸன், பவித்ரா, நிஷா செய்-திருந்தனர்.