ADDED : நவ 29, 2026 01:17 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே மண்மலை, எட்டிக்குட்டையை சேர்ந்தவர் சிவராஜ். இவரது விவசாய தோட்டத்தில் நேற்று காலை மலைப்பாம்பு இருந்தது.
அவர் தகவல்படி, கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனே சென்று, 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பினை உயிருடன் பிடித்தனர். பின் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
