தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பிறந்த 5 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த எம்.பி.,

பிறந்த 5 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த எம்.பி.,

பிறந்த 5 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த எம்.பி.,


ADDED : நவ 29, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதய

நிதி பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

அன்று மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 3 ஆண், 2 பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு நேற்று, தி.மு.க.,வின் சேலம் எம்.பி., செல்வகணபதி மோதிரம் அணிவித்தார். சேலம் மேற்கு மாவட்ட துணை செயலர் சம்பத், ஒன்றிய செயலர்கள் மிதுன் சக்ரவர்த்தி, அர்த்தநாரீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us