தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தாகூர் பொறியியல் கல்லுாரியில் 14-வது பட்டமளிப்பு விழா

தாகூர் பொறியியல் கல்லுாரியில் 14-வது பட்டமளிப்பு விழா

தாகூர் பொறியியல் கல்லுாரியில் 14-வது பட்டமளிப்பு விழா


UPDATED : அக் 22, 2026 02:23 AM

ADDED : அக் 22, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 02:23 AM ADDED : அக் 22, 2026 01:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தலைவாசல்: தலைவாசல், தேவியாக்

குறிச்சியில் உள்ள தாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 14-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் ஜெய்கணேஷ் வரவேற்றார். நிறுவன தலைவர் ஆண்டவர் முத்து-சாமி, தலைமையுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினரான, முனைவர் செந்தில்குமார், அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் வேலை வாய்ப்பு சிரமங்களை, எவ்-வாறு திறமைகள் மூலம் மெருகேற்றுவது என, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று அனுபவம் மூலம் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள அறிவுறுத்தினார்.

தாகூர் கல்வி நிறுவன செயலர் மணிகண்டன், பொருளாளர் காளி-யண்ணன், கல்லுாரி துணைத் தலைவர்கள் காளியப்பன், ரவி, இணை செயலர்கள் வசந்தகுமார், அருண்குமார் மற்றும் ராம-சாமி, விஜயகுமார், கல்வி குழும இயக்குனர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us