sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சரக்கு ரயிலில் வந்த 1,500 டன் உரம்

/

சரக்கு ரயிலில் வந்த 1,500 டன் உரம்

சரக்கு ரயிலில் வந்த 1,500 டன் உரம்

சரக்கு ரயிலில் வந்த 1,500 டன் உரம்


ADDED : பிப் 16, 2025 02:56 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வடமாநிலங்களில் இருந்து சிமென்ட், பருப்பு உள்ளிட்ட தானி-யங்கள், உரங்கள், சரக்கு ரயில்கள் மூலம் சேலத்துக்கு அனுப்பப்-படுகின்றன.

அதன்படி நேற்று குஜராத்தில் இருந்து சேலம் சத்-திரம் மார்க்கெட் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த சரக்கு ரயிலில், 1,500 டன் யுரியா உர மூட்டைகள் இருந்தன. இவற்றை சுமை துாக்கும் ஊழியர்கள், லாரிகளில் ஏற்றி, உரக்கிடங்குகளுக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us