/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறையில் புதைத்து வைத்த 2 மொபைல் போன் மீட்பு
/
சிறையில் புதைத்து வைத்த 2 மொபைல் போன் மீட்பு
ADDED : டிச 25, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மத்திய சிறையில், அதன் சோதனை குழுவினர், நேற்று முன்தினம் இரவு, சோதனை நடத்தினர்.
அப்போது சிறை பிளாக் வெளியே உள்ள மரத்தின் அடியில் தோண்டி பார்த்தபோது, 2 மொபைல் போன்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றிய குழு-வினர், அங்கு மொபைல் போனை புதைத்து வைத்த கைதி யார் என விசாரிக்கின்றனர். மேலும் இதுகுறித்து அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசாரும் விசாரிக்கின்றனர்.

