/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வாட்ச்' பழுதுபார்ப்பு பயிற்சி பெற அழைப்பு
/
'வாட்ச்' பழுதுபார்ப்பு பயிற்சி பெற அழைப்பு
ADDED : டிச 25, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 3 மாத குறுகிய கால பயிற்சியாக, 'வாட்ச் ரிப்பேர் மற்றும் சர்வீஸ்' கற்றுத்தரப்பட உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள்,
டி.சி., மதிப்பெண், ஜாதி சான்றிதழ்கள் அசல், ஆதார் அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்-துடன், வரும் ஜன., 8க்குள் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது https://forms.gle/MFEQFR9keh5szB6n8 எனும் லிங்க்கில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து நேரடி பயிற்சியில் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 75026 28826 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.

