sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வேன் - பைக் மோதல் 2 இளைஞர்கள் பலி

/

வேன் - பைக் மோதல் 2 இளைஞர்கள் பலி

வேன் - பைக் மோதல் 2 இளைஞர்கள் பலி

வேன் - பைக் மோதல் 2 இளைஞர்கள் பலி


ADDED : ஜூன் 09, 2025 04:34 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: கொளத்துார், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, கண்ணன் மகன் ஜீவா, 18. அருகே உள்ள, அண்ணா நகரை சேர்ந்த, வெங்கடேஷ் மகன் சஞ்சய்பாலா, 19. கூலித்தொழிலாளர்-களான இருவரும், நேற்று மாலை, 5:45 மணிக்கு, மேட்டூரில் இருந்து கொளத்துார் நோக்கி, 'பல்சர்' பைக்கில் சென்று கொண்டி-ருந்தனர்.

ஹெல்மெட் அணியாமல், ஜீவா ஓட்டினார். விராலிகாடு அருகே சென்றபோது, எதிரே, கொளத்துாரில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற வேன் மீது மோதியது. இதில் ஜீவா, சஞ்சய்பாலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us