UPDATED : அக் 16, 2026 04:00 AM
ADDED : அக் 16, 2026 03:11 AM

அ நிறம் | அளவு
இடைப்பாடி: இடைப்பாடியில் உள்ள வீடுகளின் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணத்தை செலுத்த, நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தும், பலர் பாக்கி வைத்திருந்தனர்.
இதனால் வருவாய் ஆய்வாளர் கவிதா, பிட்டர் சுரேஷ் உள்ளிட்ட பணியாளர்கள் நேற்று, அதிக அளவில் பாக்கி வைத்திருந்தவர்களின், 20 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
