தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏற்காடில் வாடகைக்கு ஓட்டிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஏற்காடில் வாடகைக்கு ஓட்டிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஏற்காடில் வாடகைக்கு ஓட்டிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


ADDED : அக் 16, 2026 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 03:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு: சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில் அதிகாரிகள், ஏற்காடில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுனர் உரிமம், காப்பீடு, தகுதிச்சான்றிதழ் உள்ளிட்ட முறையான ஆவணங்களின்றி இயக்கப்பட்ட, 20 வாகனங்களுக்கு, 97,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சேலத்தில் இருந்து ஏற்காடுக்கு இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து வந்த, 3 வாகனங்களை பறிமுதல் செய்து, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us