தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/3 மாடுகள் திருட்டு

3 மாடுகள் திருட்டு

3 மாடுகள் திருட்டு


ADDED : அக் 23, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், உடையாப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 35. ஆடு, மாடுகளை வளர்க்கிறார். கடந்த, 19 இரவு, வீடு முன் கட்டியிருந்த மாட்டை, மறுநாள் காலை காணவில்லை.

பல்வேறு இடங்-களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி, முருகன் ஆகியோரது மாடுகளும் காணாமல் போனதும், மர்ம நபர்கள் திருடிச்சென்றதும் தெரிந்தது. அவர்கள் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us