sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பணம் பறிக்க முயற்சி 3 பேருக்கு தர்ம அடி

/

பணம் பறிக்க முயற்சி 3 பேருக்கு தர்ம அடி

பணம் பறிக்க முயற்சி 3 பேருக்கு தர்ம அடி

பணம் பறிக்க முயற்சி 3 பேருக்கு தர்ம அடி


ADDED : ஜூலை 14, 2025 04:04 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், எஸ்.கொல்லப்பட்டி, எரங்காட்டை சேர்ந்தவர் ராஜ்-குமார், 48. நேற்று முன்தினம், இரும்பாலை, 3வது கேட் பகு-தியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, 3 பேர் வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.

அதிர்ச்சி-யடைந்த அவர் கூச்சலிட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், 3 பேரையும் பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின் இரும்பாலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மேட்டூர், பெரியசோ-ரகையை சேர்ந்த மோகன்ராஜ், 34, வீரமணி, 22, விக்னேஷ், 24, என தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us