sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

/

4 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

4 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

4 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு


ADDED : அக் 30, 2024 06:41 AM

Google News

ADDED : அக் 30, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சதாசிவபுரத்தில் கருப்பண்ணார், திரவுபதி அம்மன், செல்லியம்மன், அய்யனார் என, அடுத்தடுத்து, 4 கோவில்கள் உள்ளன. அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், 4 கோவில்களின் முன் இருந்த உண்டியல்களை உடைத்து, அதில் இருந்த பணம், காணிக்கை பொருட்களை திருடிச்சென்றனர்.

தொடர்ந்து கோவிலில் இருந்த பித்தளை, வெண்கல மணிகள், பூஜை தட்டுகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us