sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

50 வைக்கோல் கட்டு தீ விபத்தில் நாசம்

/

50 வைக்கோல் கட்டு தீ விபத்தில் நாசம்

50 வைக்கோல் கட்டு தீ விபத்தில் நாசம்

50 வைக்கோல் கட்டு தீ விபத்தில் நாசம்


ADDED : ஜூலை 11, 2024 12:56 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே ஒதியத்துாரை சேர்ந்த விவசாயி சரவணன், 40.

இவரது தோட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்ப-டுத்த, 300 வைக்கோல் கட்டுகளை வைத்திருந்தார். அந்த கட்-டுகள், நேற்று மதியம், 12:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. கெங்க-வல்லி தீயணைப்பு நிலையத்துக்கு, 12:10க்கு தகவல் அளித்தனர். 5 நிமிடத்தில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பர-வாமல் அணைத்தனர். ஆனால், 50க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமானது. கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us