sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டில் துாங்கிய பெண்ணை எழுப்பி 7 சவரன் கொள்ளை

/

வீட்டில் துாங்கிய பெண்ணை எழுப்பி 7 சவரன் கொள்ளை

வீட்டில் துாங்கிய பெண்ணை எழுப்பி 7 சவரன் கொள்ளை

வீட்டில் துாங்கிய பெண்ணை எழுப்பி 7 சவரன் கொள்ளை


ADDED : ஏப் 05, 2025 02:37 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே நத்தக்கரையை சேர்ந்த காவலன் மனைவி அமராவதி, 55. கணவர் இறந்த நிலையில், மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு, சேலம் -- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வீட்டில் தனியே வசிக்கிறார்.

நேற்று முன்தினம், அவர் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை, 1:00 மணிக்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

அமராவதி கதவை திறந்ததும், வெளியே நின்றிருந்த நான்கு பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, அமராவதி முகத்தை துணியால் மூடி, அவர் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்தவை என, 7 சவரன் நகைகள், 25,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.

தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us