நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: சங்ககிரி, வட்ராம்பாளையம் சாவடி தெருவை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், 37. இவரது வீட்டில் கம்பி வேலி அமைத்து, 14 செம்மறி ஆடுகள் வளர்த்தார். நேற்று அதிகாலை மர்ம விலங்-குகள், பட்டிக்குள் புகுந்து ஆடுகளை சரமாரியாக கடித்துள்ளன.
காலையில் செந்தில்குமார் பார்த்தபோது, 7 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன. அப்பகுதியில் தொடர்ந்து, மர்ம விலங்கு கடித்து, ஆடுகள் பலியாவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.