sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'எச்.டி., செட்டாப் பாக்ஸ் பொருத்த ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்'

/

'எச்.டி., செட்டாப் பாக்ஸ் பொருத்த ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்'

'எச்.டி., செட்டாப் பாக்ஸ் பொருத்த ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்'

'எச்.டி., செட்டாப் பாக்ஸ் பொருத்த ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்'


ADDED : ஜன 09, 2025 07:44 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், கெங்கவல்லி தாலுகா அரசு கேபிள் 'டிவி' ஆப்ரேட்-டர்கள் கலந்தாய்வு கூட்டம், ஆத்துாரில் நேற்று நடந்தது. அதில் ஆப்ரேட்டர்கள், 'அடிக்கடி சிக்னல் பிரச்னை உள்ளது. இதுகு-றித்து பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து கேபிள் நல வாரிய தலைவர் ஜீவா பேசியதாவது:தமிழக அரசு, 50 லட்சம் எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக, 2 லட்சம் பாக்ஸ்கள், கடந்த டிச., 23 முதல், வழங்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்-துக்கு முதல் கட்டமாக, 20,000 பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பொருத்தும் கட்டணமாக, தலா, 500 ரூபாய் வசூலிக்-கப்படும். சிக்னல் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்-படும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து ஆப்ரேட்டர்களுக்கு, புது ெஹச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. கேபிள் 'டிவி' துணை மேலாளர் மணிகண்டன், சேலம் தனி தாசில்தார் பிரகாஷ் உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us