sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எரியாத விளக்கு: மக்கள் அச்சம்

/

எரியாத விளக்கு: மக்கள் அச்சம்

எரியாத விளக்கு: மக்கள் அச்சம்

எரியாத விளக்கு: மக்கள் அச்சம்


ADDED : நவ 30, 2024 02:50 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: அ.புதுார் ஊராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட செல்லக்குட்டிவ-ளவு, காந்தி நகர், ஐயனேரி காட்டுவளவு உள்ளிட்ட பகுதி-களில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

அப்பகுதியி-லுள்ள, 5 தெரு விளக்குகள், இரு மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், குடி-யிருப்புகளுக்கு படையெடுப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் ஆடு, கோழி, எருமை உள்ளிட்டவை, அடிக்கடி திருடு-போவதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.அதனால் விளக்கு-களை சரிசெய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us