sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மருத்துவமனையில் ரகளை ஒருவர் சிக்கினார்

/

மருத்துவமனையில் ரகளை ஒருவர் சிக்கினார்

மருத்துவமனையில் ரகளை ஒருவர் சிக்கினார்

மருத்துவமனையில் ரகளை ஒருவர் சிக்கினார்


ADDED : ஆக 08, 2025 01:30 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், காடையாம்பட்டி, மரக்கோட்டை அருகே ஒண்டிவீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த, 5 இரவு, மது போதையில் இருந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வற்புறுத்தி, சிலர், செவிலியரிடம் தகராறு செய்தனர்.

தொடர்ந்து அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதுதொடர்பாக, 8 பேர் மீது வழக்குப்பதிந்த, தீவட்டிப்பட்டி போலீசார், நேற்று, மேச்சேரி, பொம்மியம்பட்டி காலனியை சேர்ந்த கவுதம், 21, என்பவரை கைது செய்து மற்றவர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us