/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்
/
அ.தி.மு.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : மார் 25, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் : மேச்சேரி ஒன்றிய அ.தி.மு.க., ஜெ., பேரவை தலைவராக இருந்தவரும், வெள்ளாறு ஊராட்சி முன்னாள் தலைவருமான கிருஷ்ணன் தலைமையில், 11 பேர், நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர்.
பா.ஜ., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், மகளிர் அணி மாவட்ட தலைவர் மகேஸ்வரி, நகர தலைவர் கணேசன் உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

