sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பட்டாவுக்கு பரிந்துரைக்க கிராமசபா நடத்த அறிவுரை

/

பட்டாவுக்கு பரிந்துரைக்க கிராமசபா நடத்த அறிவுரை

பட்டாவுக்கு பரிந்துரைக்க கிராமசபா நடத்த அறிவுரை

பட்டாவுக்கு பரிந்துரைக்க கிராமசபா நடத்த அறிவுரை


ADDED : மே 26, 2025 05:23 AM

Google News

ADDED : மே 26, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில், மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்-றனர்.

அவர்கள், வனப்பகுதியில் வீடு கட்டி வசிக்கின்றனர். இதனால் வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வீடுக-ளுக்கு வன உரிமை சட்டப்படி, பட்டா வழங்க பரிந்துரை செய்வ-தற்கு, கிராம சபா கூட்டம் நடத்த வேண்டும். அதன் அறிக்-கையை சமர்ப்பிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர்களை, ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us