sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அக்னி கரக ஊர்வலம் கோலாகலம்

/

அக்னி கரக ஊர்வலம் கோலாகலம்

அக்னி கரக ஊர்வலம் கோலாகலம்

அக்னி கரக ஊர்வலம் கோலாகலம்


ADDED : ஜன 31, 2025 02:45 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா பூசாரிப்பட்டியில் உள்ள மகா காளி-யம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று, மூலவர் அம்மன் அமர்ந்த நிலையில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பா-லித்தார்.

முன்னதாக ஏராளமான பக்தர்கள் அக்னி கரகம், பூங்க-ரகம் எடுத்து, மேள தாளத்துடன் ஊர்வலமாக, கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அதேபோல் ஓமலுார் அருகே குப்பூர் காளி-யம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் மத்-தியில், தேர் கோவிலை சுற்றி வலம் வந்தது. அதேபோல் பல்-பாக்கி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.






      Dinamalar
      Follow us