தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 20 'ஹாட் ஸ்பாட்'டில் குறியீடு வாகன ஓட்டிகளுக்கு 'அலர்ட்'

20 'ஹாட் ஸ்பாட்'டில் குறியீடு வாகன ஓட்டிகளுக்கு 'அலர்ட்'

20 'ஹாட் ஸ்பாட்'டில் குறியீடு வாகன ஓட்டிகளுக்கு 'அலர்ட்'


ADDED : ஆக 09, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் மாநகர பகுதிகளில் விபத்துக்களை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிக அளவில் தொடர் விபத்துக்கள் நடக்கும் இடங்கள் கணக்கெடுக்கப்பட்டன.

அதில் ஏ.வி.ஆர்., ரவுண்டானா, குரங்குச்சாவடி சந்திப்பு, வெண்ணங்கொடி முனியப்பன் கோவில், மாமாங்கம் பஸ் ஸ்டாப், கருப்பூர் இன்ஜினியரிங் கல்லுாரி, கந்தம்பட்டி பைபாஸ், பட்டர்பிளை மேம்பாலம், சூளைமேடு பிரிவு சாலை, உத்தமசோழ

புரம் பெட்ரோல் பங்க் எதிரே, அரியானுார், 1,008 சிவலிங்கம் கோவில் உள்பட, 20 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை, 'ஹாட்ஸ்பாட்' இடங்களாக கருதி, வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல, குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. மேலும் அங்கு போக்குவரத்து போலீசார், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us