/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் கைது
/
தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் கைது
ADDED : ஆக 04, 2025 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், வீராணம், கோமாளி வட்டத்தை சேர்ந்த பூமாலை, சின்னப்பாப்பா ஆகியோரை, மர்ம கும்பல் கட்டிப்போட்டு, 8 பவுன் நகைகள், 35,000 ரூபாயை கொள்ளை அடித்து தப்பியது.
தனிப்படை போலீசார், ஏற்காட்டை சேர்ந்த, 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து நேற்று, ஏற்காடு, வெள்ளக்கடையை சேர்ந்த சக்திவேல், 28, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

