sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் கைது

/

நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் கைது

நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் கைது

நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் கைது


ADDED : நவ 14, 2024 07:44 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், கரீம் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சாதிக், 36. இவர் மீது அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி வழக்கு உள்ளது. அவரை கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அவர், 5 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார்.

இதனால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று, அன்னதானப்பட்டி போலீசார் அதே பகுதியில் இருந்த சாதிக்கை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us