தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தடகளம் நாளை தொடக்கம்

தடகளம் நாளை தொடக்கம்

தடகளம் நாளை தொடக்கம்


ADDED : அக் 16, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 03:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவில் இளையோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி காந்தி மைதானத்தில், அக்., 17(நாளை), 18ல் நடக்க உள்ளது.

இதில், 24 தனிநபர் போட்டிகள் நடக்கும். 16 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு, தடை ஓட்டம், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு, ஈட்டி எறிதல், பென்டத்லான் உள்ளிட்ட போட்டிகள் உள்ளன. 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ட்ரையத்தலான் - ஏ.பி.சி., மற்றும் கிட்ஸ் - ஜாவலின் கட்டாய போட்டி. இதில் வெற்றி பெறுபவர், தேசிய அளவில், ைஹதராபாதில் நடக்க உள்ள போட்டிக்கு தகுதிபெறுவர். விபரம் பெற, 78100 22364, 93621 01696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சங்க செயலர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us