sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சரஸ்வதி பள்ளி தாளாளருக்கு விருது வழங்கல்

/

சரஸ்வதி பள்ளி தாளாளருக்கு விருது வழங்கல்

சரஸ்வதி பள்ளி தாளாளருக்கு விருது வழங்கல்

சரஸ்வதி பள்ளி தாளாளருக்கு விருது வழங்கல்


ADDED : டிச 27, 2025 08:04 AM

Google News

ADDED : டிச 27, 2025 08:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இந்திய உடற் கல்வி அறக்கட்டளையின் (பி.இ.எப்.ஐ.,) தமி-ழக மையம், கமல் பண்பாட்டு மையம் சார்பில், 2025ம் ஆண்டில், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கும் விழா, திருச்சியில் நடந்தது.

பி.இ.எப்.ஐ., தமிழக தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். அனிதா டெக்ஸ்காட் இயக்குனர் சந்திரசேகரன் முன்-னிலை வகித்தார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.

அதில் சேலம் மாவட்டம் வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் மேல்-நிலைப் பள்ளி தாளாளர், சேலம் மாவட்ட தடகள சங்க துணைத்-தலைவர் செல்ல துரைக்கு, சிறந்த உடற்கல்வியியல் வழிகாட்-டுனர் விருதையும், மாநில தடகள சங்க இணை செயலர், சேலம் செயலர் முத்துகுமரனுக்கு, உடற்கல்வி துறையில் அர்ப்பணிப்பு மிக்க இயக்குனர் விருதையும், மக்கள் நீதி மையத்தலைவர், ராஜ்-யசபா எம்.பி., கமல்ஹாசன் வழங்கினார்.

விழாவை, திருச்சி தேசிய கல்லுாரி உடற்கல்வி துறை இயக்-குனர் பாலமுருகன் சுவாமி, ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

மேலும் விருது பெற்ற இருவரையும், பி.இ.எப்.ஐ., சேலம் மாவட்ட தலைவர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், வாழப்பாடி விளையாட்டு சங்கம், லயன்ஸ் சங்கத்தினர் பாராட்-டினர்.






      Dinamalar
      Follow us