தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புலி வேடம் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம்

புலி வேடம் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம்

புலி வேடம் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூலை 30, 2026 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 02:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்ககிரி: சர்வதேச புலிகள் தினத்தை ஒட்டி, சங்ககிரி ஆர்.எஸ்., அகத்தியர் சிலம்பம் தற்காப்பு கலைக்கூட தலைமை பயிற்சியாளர் சுரேஷ் தலைமையில் இளைஞர்கள், பெண்கள், புலி வேடம் அணிந்-தனர்.

தொடர்ந்து நல்லப்பநாயக்கன் தெருவில் உள்ள அங்கா-ளம்மன் கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சந்தைப்பேட்டை, புதிய இடைப்பாடி சாலை வழியே பழைய பஸ் ஸ்டேண்ட் வரை, ஆடியபடி சென்று விழிப்புணர்வு ஏற்ப-டுத்தினர். கலைக்கூட பயிற்சியாளர்கள் பிரபு, கதிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us