தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 26,225 கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு

26,225 கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு

26,225 கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு


UPDATED : நவ 16, 2026 03:49 AM

ADDED : நவ 16, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 03:49 AM ADDED : நவ 16, 2026 03:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில், சேலம் மாவட்டத்தில், 2026 - 2027 கல்வி ஆண்டில், 26,225 பேர் கண்டறியப்பட்டு கல்வி கற்றுத்தரப்

படுகிறது.

அவர்களுக்கு நேற்று, மாவட்டம் முழுதும் உள்ள வட்-டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையா-ளர்கள், ஆசிரிய பயிற்றுனர் கண்காணிப்பில், 1,492 மையங்-களில், கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடத்-தப்பட்டது. 3 மணி நேர தேர்வை, காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை, கற்போரின் வசதிக்கேற்ப நடத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us