ADDED : ஆக 03, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, சங்ககிரி ஆர்.டி.ஓ., லோக
நாயகி அறிக்கை: காவிரி ஆற்றில் அதிக நீர் வரத்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி,
இடைப்பாடி தாலுகாவில் உள்ள காவிரி கரையோரங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க, ஆடி, 18, 28 ஆகிய நாட்களில் மட்டும் அரசிராமணி பிட் 1 கிராமத்திற்குட்பட்ட குள்ளம்பட்டி வாய்க்கால், பூலாம்பட்டியில் பில்லுக்குறிச்சி கால்வாய், ஓணாப்பாறை வாய்க்கால், வெள்ளரிவெள்ளியில் மாம்பாடியூர், மாணிக்கம் பாளத்தார் மோரி ஆகிய இடங்களில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படும்.