sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பத்ரகாளியம்மன் தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்

/

பத்ரகாளியம்மன் தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்

பத்ரகாளியம்மன் தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்

பத்ரகாளியம்மன் தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்


ADDED : பிப் 24, 2024 03:14 AM

Google News

ADDED : பிப் 24, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேச்சேரி: மாசி மக பெருவிழாவையொட்டி, சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று மாலை, 4:00 மணிக்கு சின்ன தேர் வீதி உலா நடந்தது. ஐ.ஜி., துரைகுமார், நிலையத்தில் இருந்து தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

விநாயகர் தேர் முன் செல்ல, அம்மன் சின்ன தேர், சந்தைப்பேட்டை, கிராமச்சாவடி வழியே சென்று, மாலை, 6:00 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்ததோடு, தரிசனம் செய்தனர். ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், கோவில் செயல் அலுவலர் திருஞானசம்பந்தர், மேச்சேரி சார் பதிவாளர் ேஹமா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இன்று மாலை, 4:00 மணிக்கு பெரிய தேரோட்டம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us